Tuesday, April 27, 2010

இளைஞர் காங்கிரஸ் தேர்தல்



இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்க பட்டுள்ளது. நம் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கனவாகிய இளைஞர் காங்கிரஸ் தேர்தல்கள் முடிவுபெற்று நம் மக்கள் தளபதி அய்யா அவர்களின் தீவிர தொண்டர்களுள் ஒருவரான யுவராஜ் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் இது நம் அய்யா அவர்களின் தொண்டர்களாகிய நம் அனைவர்க்கும் மிக மகிழ்ச்சியான தருணம் ஆகும் கோடிகளை வாரி இறைத்த மற்ற அணிகளுடன் நாம் உண்மையான தொண்டர் பலம் என்ற ஒன்றை மட்டும் கொண்டு வென்று இருக்கிறோம் இதன் மூலமாக நம் அய்யா அவர்களின் பலம் அனைவர்க்கும் பறைசாற்ற பட்டுள்ளது இந்த வெற்றிக்காக உழைத்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் பேரவை சார்பாகவும் எங்கள் தலைவர் எல்.கே.வெங்கட் சார்பாகவும் என் இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
திருவேங்கடம்.இர,
மாநில தலைவர் , மாணவரணி,
ஜி.கே.மூப்பனார் பேரவை.

No comments:

Post a Comment