மக்கள் தளபதி என்ற இந்த வலைப்பூவினை தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளையும், இயக்க நிகழ்வுகளையும், மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் அவர்களின் செயற்பாடுகளையும் மற்றும் அரசியல் நிகழ்வுகளையும் அதில் எமது பார்வையையும் விளக்குவதற்காக உருவாக்கி இருக்கிறேன்
Friday, April 10, 2015
ஆந்திர வனத்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐயா வாசன் ஆறுதல்
ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழக கூலித்தொலிலாளர்கள் இல்லங்களுக்கு 10/04/2015 இன்று தலைவர் வாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்கள் குடும்பங்களுக்கு தலா25000 உதவித் தொகை வழங்கினார்
No comments:
Post a Comment