நாட்டின் விடுதலை வேள்வியிலே தன் உடல் பொருள் ஆவி அத்தனையையும் தியாகம் செய்த தியாகிகள் சிறை மீண்ட போது கூட இப்படி நடந்ததில்லை ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை சென்று திரும்பும் கனிமொழிக்கும் ஊழல் பணத்தில் சொத்து வாங்கி குவித்து இன்று விசாரணைக்கு செல்லும் ஜெயலலிதாவிற்கும் இன்று அளிக்க படும் வரவேற்பு நிச்சயமாக திராவிட கட்சிகளால் தமிழருக்கும் தமிழகத்திற்கும் ஏற்பட்ட வரலாற்று களங்கம் இவற்றை கண்டனம் செய்யாமல் இருப்பதே தவறு அனால் இதை ஏதோ பெரும் சாதனை நிகழ்ந்ததை போல் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தான் இந்த சமுதாயத்தை சீரழித்து மக்களை சொரணை அற்றவர்களாக மழுங்கடித்த குற்றத்தை செய்தவர்கள்
Saturday, December 3, 2011
கனிமொழியின் ஜாமீன்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment