Friday, December 27, 2013

எங்கள் இதயத்தின் தலைவரே

எங்கள் இதயத்தின் தலைவரே
எங்கள் ஒரே நம்பிக்கையே
எளிமை, நேர்மை, தூய்மை
என்ற பெருந்தலைவரின்
கொள்கையின் வடிவமே
மக்கள் தலைவரின் மறுபதிப்பே
தேசியத்தை காத்து நிற்கும்
எம் காவலரே
தலைமை எனும் பண்பின்
தனித்த அடையாளமே
என்றும் நிலை தளும்பாத
நிறை குடமே
எண்களின் சுவாசமே
எம்மை வலி நடத்தும்
எம் உயிரே
தமிழினத்தின் ஒரே
உண்மை தலைவனே
மனற்குன்றுகளுக்கு நடுவில்
உயர்ந்து நிற்கும் எம் இமயமே
உங்கள் வழி நடப்போம்
உங்கள் கொள்கைகளை காப்போம்
உங்கள் புகழ் ஒன்றே பேசுவோம்
உங்களுக்காகவே வாழ்வோம்
வணங்கி மகிழ்கிறேன்
உங்களுக்காக உழைத்திடும்
உங்கள் தொண்டர்களுக்குள் ஒருவனாக!!! -
 இர. திருவேங்கடம்

No comments:

Post a Comment